tag:blogger.com,1999:blog-7959325685289370536.post2074173486332137984..comments2023-07-05T00:52:47.328-07:00Comments on Mowni: காசிRamprasathhttp://www.blogger.com/profile/13238732584481082992noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-7959325685289370536.post-42535590146025994422009-11-23T10:06:31.050-08:002009-11-23T10:06:31.050-08:00சமீபத்தில் வாசித்து என்னை அலைக்கழித்துக் கொண்டிருக...சமீபத்தில் வாசித்து என்னை அலைக்கழித்துக் கொண்டிருக்கும் காசியை நண்பர்கள் பலருக்கும வாசிக்கக் கொடுக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தேன், உங்கள் தளத்தில் நீங்கள் பதிவிட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

இணையத்தில் கிடைப்பதற்கரிய பொக்கிஷங்களை தொடர்ந்து பதிவிட்டு வருவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

மணிக்கொடியில் தொடங்கி இன்று வரையிலான நம் இலக்கிய பாரம்பர்யத்தை இணையத்தில் இப்படி பதிவது மிக முக்கியமானது அவசியமானது. இத்தளத்துள் நுழையும் தோறும் இன்னதென்றறியாத ஒரு உணர்வால் ஆட்படுகிறேன். மிக்க நன்றி.யாத்ராhttp://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7959325685289370536.post-17262926209106511222009-11-23T18:40:58.500-08:002009-11-23T18:40:58.500-08:00நன்றி யாத்ரா... இந்த தளம் எனது கனவு தளம்.., இது ...நன்றி யாத்ரா...

இந்த தளம் எனது கனவு தளம்.., இது நான் படித்ததை தொகுப்பதற்காக 2008-ல் ஆரம்பித்தது. சமீபத்தில் “தண்டோரா” மணிஜியின் கவனம், நிறைய வாசகர்களை அழைத்து வந்து , எனது பொறுப்புகளை கூட்டிவிட்டது.

எனக்கொரு ஆசை, “மௌனி”யின் 24 கதைகளையும் இங்கு தொகுக்க வேண்டுமென்று. இது வரை 6 கதைகள் கிடைத்துள்ளன. மீதி யாரிடமாவது இருந்தால், எனக்கு அனுப்புமாறு அன்போடு கேட்டு கொள்கிறேன்.

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் யாத்ரா, அவர்களும் படித்து மகிழட்டும்.ராம்http://www.blogger.com/profile/13238732584481082992noreply@blogger.com