tag:blogger.com,1999:blog-7959325685289370536.post702649939253600432..comments2023-07-05T00:52:47.328-07:00Comments on Mowni: புகையும் வயிறு!Ramprasathhttp://www.blogger.com/profile/13238732584481082992noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-7959325685289370536.post-36459645679235953792009-12-11T23:04:46.559-08:002009-12-11T23:04:46.559-08:00/தனது சுய அடையாளத்தை இழந்துவிடக் கூடாது என்ற விடாப.../தனது சுய அடையாளத்தை இழந்துவிடக் கூடாது என்ற விடாப்பிடியான முயற்சியாலும் ஆழ்ந்த மனச்சோர்வுக்கு உட்பட்டவராக இருந்தார் கோபி கிருஷ்ணன்./

படிக்கும்போதே வலியைத் தந்த வார்த்தைகள்! அனுபவித்தவருக்கு எப்படியிருந்திருக்கும்?

தன்னுடைய உண்மையான அடையாளம் எது, தன்னுடைய அடையாளங்களாகக் கருதிக் கொண்டிருப்பது எது என்பதைத் தேடிக் கண்டுபிடிப்பதற்குள்ளாகவே
கோபி மாதிரிப் பலருக்கும் முடிந்துபோன ஒன்றாகவே ஆகிவிடுவதை என்னவென்று சொல்வது?கிருஷ்ணமூர்த்திhttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.com