Labels

அசோகமித்திரன் (5) அம்பை (1) அறிமுகம் (23) ஆ. மாதவன் (2) ஆத்மநாம் (7) இந்திரா பார்த்தசாரதி (1) எம்.வி. வெங்கட்ராம் (1) எஸ்.ராமகிருஷ்ணன் (15) க.நா.சு (3) கட்டுரை (44) கதைகள் (80) கந்தர்வன் (1) கரிச்சான் குஞ்சு (3) கவிதைகள் (17) கி ராஜநாராயணன் (3) கிருஷ்ணன் நம்பி (3) கு. அழகிரிசாமி (4) கு.ப.ரா (7) கோணங்கி (1) கோபிகிருஷ்ணன் (5) சம்பத் (5) சி. மோகன் (3) சி.சு. செல்லப்பா (3) சிறுகதைகள் (2) சுந்தர ராமசாமி (6) தமிழில் முதல் சிறுகதை (1) திலீப் குமார் (2) தேவதேவன் (4) ந.பிச்சமூர்த்தி (9) நகுலன் (8) நீல பத்மநாபன் (3) ப.சிங்காரம் (3) பசுவய்யா (2) பாதசாரி (1) பாவண்ணன் (1) பி.எஸ்.ராமையா (1) பிரமிள் (2) புகைப்படங்கள் (3) புதுமைப்பித்தன் (21) மகாகவி பாரதியார் (1) மனுஷ்யபுத்திரன் (1) மௌனி (16) லா.ச. ராமாமிருதம் (5) லா.ச.ரா (6) வ.வே.சு ஐயர் (2) வண்ணதாசன் (2) வல்லிக்கண்ணன் (1) விக்கிரமாதித்யன் (4) விருதுகள் (2) வெங்கட் சாமிநாதன் (1) வைக்கம் முஹம்மது பஷீர் (1) ஜி. நாகராஜன் (10) ஜெயகாந்தன் (4) ஜெயமோகன் (8)

Search This Blog

குட்டி இளவரசிக்கு ஒரு கடிதம்

Labels: ,

ஆத்மாநாம்

modern-art-07

ஹலோ என்ன சௌக்கியமா

இப்பொழுது புதிதாக என்ன விளையாட்டுக் கண்டுபிடித்துள்ளாய்

உன்னுடைய குஞிச்ட்ணீ எப்படி இருக்கிறது

பூச்செடிகளுக்கிடையே

புல்தலைகளின் மேல்

நெடிய பசும் மரங்களின் கீழ்

சுற்றிலும் வண்ணாத்திப்பூச்சி

மரச்சுவர்களுக்கிடையே

சிவப்பு வீட்டின் உள்ளேயிருந்து

ஷிநீணீனீஜீ எட்டிப் பார்க்கிறான்

வெளியே பழுப்புநாய் இருந்தான்

என்ன விஷயமென்று குஞிச்ட்ணீ வெளியே வந்தான்

தெரியாதா நம்முடைய கூட்டம் மரத்தடியில்

சீக்கிரம் வந்துவிடு என்றான்

பலவர்ண நாய்களுக்கிடையே தாவி நுழைந்தான்

கேட்டது ஒரு கேள்வி

எங்கள் தலைவனை கௌரவிக்க

நாமெல்லோரும் கூடியிருக்கிறோம்

அவர் கண்டுபிடித்ததென்ன

அடக்கத்துடன் ஷிநீணீனீஜீ சொன்னான்

பின்னால் சுமக்கும் பை

கூட்டம் கலைந்தது

அடுத்த கதையை நீ சொல்

அன்புடன் என்றும் உன்

0 comments: